COMPLETED: 2019ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட ரீதியில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற முதல் 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பரந்தன் சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டப திறப்புவிழா நிகழ்வன்று நடைபெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூபா 10,000 பணத்தினை மாணவர்களின் பெயரில் சேமிப்பு கணக்கொன்றினை ஆரம்பித்தது வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கிவைக்கப்படுள்ளது.
KILI PEOPLE நடைமுறைப்படுத்தியுள்ள MISSION FOR EDUCATION சிறப்பு நிகழ்ச்சியின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.