CURRENT: நேசக்கரம் – இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான உதவிகள் வழங்குதல்.
உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான நாட்களை இச் சிறுவர் இல்லங்களின் குழந்தைகளுக்கு உணவினை வழங்கி மகிழுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு – இணைப்பாளர் : திரு மகாலிங்கம் விஜய் : 0044 75 2500 3676
நிதிப்பங்களிப்பு செய்ய : https://www.totalgiving.co.uk/appeal/nesakaram-children-homes