
29May2020
CURRENT: “நம்பிகை” மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு.
வாழ்வைத் தொலைத்தவர்கள் அல்ல வாழ்வை வெல்ல முயல்பவர்கள். நாம் தோள் கொடுத்தால் வானத்தையே வசப்படுத்துபவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எம்மால் முடிந்த பல்வேறு பட்ட உதவிகளை வழங்குவதுடன் அவர்களின் குடும்பங்களின் நலனில் கவனம் கொள்ளுதல்.
மேலதிக விபரங்களுக்கு:
இணைப்பாளர்கள் :
திரு சிறிமுருகன் – 0044 74 4998 8822
திரு அருந்தவராசா – 0044 79 6140 4276
For Fund donation – https://www.totalgiving.co.uk/appeal/Nambikkai-special-need-people