கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு [KILI PEOPLE] தனது 10 வது வருடத்தை 2021ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி நிறைவு செய்கின்றது.
எமது தாயக மக்களின் நலன் சார்ந்த செயல்த்திட்டங்களுடன் கடந்த பத்து வருடங்களாக பயணித்த கிளி மக்கள் அமைப்பு இன்றைய தினத்தில் அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
தோள்கொடுத்த அங்கத்தவர்கள், தொண்டர்கள், நலன்விரும்பிகள், பெருமனம் கொண்ட கொடையாளிகள், அனுசரணையாளர்கள், ஆதரவுதந்த ஏனைய நிறுவனங்கள், ஊடகங்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்..
அன்புடன்
கிளி மக்கள் அமைப்பு
KILI PEOPLE