
20Jun2013
COMPLETED:
கிளிநொச்சி மாவட்ட கல்வி மேம்பாட்டு ஆய்வு
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மட்டத்தில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கோடு. இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் பின்பற்றப்படும் சிறப்பான திட்டங்களை கிளிநொச்சியிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆலோசனைகளையும் அனுபவப்பகிர்வைப் பெறும் திட்டம்.
கல்வி வளர்ச்சியில் தூர நோக்கு கொண்டு முயற்சி செய்த இத்திட்டத்தின் ஒரு கட்டமாக கிளிநொச்சியில் இருந்து சுமார் 50 பாடசாலை அதிபர்களை தென் இலங்கைகையில் உள்ள பாடசாலைகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள KILI PEOPLE உதவி செய்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் ஒன்றியம் ஒழுங்குசெய்த இவ் நிகழ்வுக்கு உதவி செய்யப்பட்டது.


