
18Dec2011
CURRENT:
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற கல்வி வளர்ச்சி அறக்கட்டளை ஊடாக தெரிவுசெய்யும் மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதி நன்கொடை.
கடந்த காலங்களில் நடைபெற்ற போர் காரணமாக ஏற்பட்ட கல்வி தேக்க நிலையை மீள் நிலைப்படுத்தும் நோக்கமாக கிளிநொச்சி கல்வி அறக்கட்டளை உருவாகியபோது. அதன் பிரதான செயல்த்திட்டமான உயர் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கு KILI PEOPLE நன்கொடையாக ரூபா 720,000.00 கடந்த 2012 ம் ஆண்டு வழங்கியுள்ளது.
சுமார் 20 மாணவர்களுக்கு 2012 ம் ஆண்டுக்கு தலா ரூபா 3000.00 வீதம் இவ் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.