COMPLETED:
கிளிநொச்சி புதிய சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்பகா இலவச மருத்துவ மையத்தில் வார இறுதியில் இலவச மருத்துவ சேவைமூலம் நோயாளர்களுக்கு மேலதிக மருத்துவ வசதிகளும் விசேட ஆலோசனைகளும். எதிகாலத்தில் விசேட ஆய்வு கூட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.