
09Jul2019
COMPLETED: கிளிநொச்சியில் இருந்து ஒலிம்பியாட் போட்டிக்காக சர்வதேச நாட்டுக்கு செல்லும் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களுக்கு கிளி பீப்பிள் தலா ரூபா 20,000 வீதம் இரு மாணவர்களுக்கும் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளது.
இலண்டன் அபி ரீரையில் நிறுவன அனுசரணையில் நிறுவனதின் இலங்கைக்கான பணிப்பாளரும் கிளிநொச்சி இந்து கல்லூரி அதிபருமான கிருஸ்ணபிள்ளை விக்கினராஜா அவர்களால் ரூபா 20,000 வீதம் இரு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.


