
20Mar2012
COMPLETED:
கிளிநொச்சியில் இலவச கணனி கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இன் நிறுவனம் லண்டன் கற்பக விநாயகர் கோவில் நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ரூபா 2,000,000.00 செலவில் கடந்த 2012 ம் ஆண்டு MARCH மாதம் திறந்து வைக்கப்பட்டது.
2012 – 2018