COMPLETED:
கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இயங்கி வரும் அன்பின் சகோதரிகள் இல்லத்தில் வசிக்கும் சுமார் 12 சிறுமிகளுக்கு KiliPeople இன் உணவுக்கான உதவிகள். யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து நிக்கும் இச் சிறுமிகளின் எதிர்காலத்துக்கு பாசக்கரம் நீட்டுவோம்.
ஆதரவுவற்று இருக்கும் இச் சிறார்களுக்கு ஒரு மாதத்துக்கான உணவுக்கு சுமார் ரூபா 30,000.00 தேவைப்படுகின்றது.
இத் திட்டத்தில் நீங்களும் இணைந்துகொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானவர்கள் பெயரில் இச் சசிறுமிகளின் பசியைப்போக்க முன்வாருங்கள்.