
07Jan2012
COMPLETED:
உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் நடாத்துகின்ற சனசமுக நிலையம் கடந்த போரினால் முற்றாக அழிவுற்ற நிலையில் KILI PEOPLE இனால் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
கிராமங்கள் தோறும் இளைஞர்களை பல்துறைகளிலும் ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான வளர் நிலையை அமைத்துக்கொடுக்கவும் இத் திட்டம் உதவுகின்றது.
சுமார் ரூபா 75,000.00 செலவில் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .










