
15Aug2011
COMPLETED:
கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இயங்கிவரும் அன்பின் சகோதரிகள் இல்லத்துக்கு எமது KILIPEOPLE சார்பாக ரூபா 10,000.00 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. எமது நிர்வாகக் குழு உறுப்பினர் திரு கி விஜயராஜா அவர்கள் இதற்கான அனுசரனையை வழங்கியிருந்தார்.
முதல் கட்டமாக வழங்கப்பட்ட இன் நன்கொடையைத்தொடர்ந்து மேலும் பல்வேறுபட்ட உதவிகளை இவ் நிறுவனத்துக்கு எதிர்காலத்தில் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

