BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//KILI PEOPLE - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://kilipeople.org
X-WR-CALDESC:Events for KILI PEOPLE
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20110101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20131013T173000
DTEND;TZID=UTC:20131013T230000
DTSTAMP:20260424T000220
CREATED:20131026T150536Z
LAST-MODIFIED:20181215T162758Z
UID:1160-1381685400-1381705200@kilipeople.org
SUMMARY:வயல்வெளி கானங்கள் - 2013
DESCRIPTION:KILI PEOPLE இன் “வயல்வெளி கானங்கள்” இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School\, Shaldon Road\, Edware\, Middlesex\, HA8 6AN ல் நடைபெற உள்ளது.   “Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். \nவருடம்தோறும் ஆதரவு வழங்கும் அன்பான உறவுகளே இம்முறையும் உங்கள் ஆதரவுக்கரத்தை எமக்காக நீட்டுங்கள். \nகிளிநொச்சி மாவட்டத்திலும் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் எமது செயல்த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு தேவையான நிதி சேகரிப்பின் ஒரு கட்டமாக இவ் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுகின்றது. \nஇவ் இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குகின்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். \nமேலும் இவ் நிகழ்ச்சிக்கு அனுசரனை வழங்குகின்ற வர்த்தகப்பெருமக்களுக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள். \nMain Sponsor – Rathy Jewellers – Wembley \nCo-Sponsor – Malar Express Food – Wembley \nMarketing sponsors – Gana Restaurant – Raynes Lane & Sim2dail \nAdvertising Sponsors: \nFranco Group – Wimbledon \nEasy Shipping Ltd – Croydon \nGanapathy Cash & Carry – Wembley \nBest Food – South Harrow \nPalm Beach Restaurant – Wembley \nMonex Telecom \nJothy Help lone & Counselling \nLonslas.co.uk \nMedia Sponsors : \nVettri Vaanoli \nCloud Media \nwww.vanakkamlondon.com \n                  \n 
URL:https://kilipeople.org/event/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2013/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/dDws.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20130526T173000
DTEND;TZID=UTC:20130526T230000
DTSTAMP:20260424T000220
CREATED:20130526T145433Z
LAST-MODIFIED:20181215T160354Z
UID:1145-1369589400-1369609200@kilipeople.org
SUMMARY:இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013
DESCRIPTION:கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆனது உலகெங்கும் பரந்து வாழும் கிளிநொச்சி மாவட்ட புலம் பெயர் வாழ் உறவுகளினாலும் நலன் விரும்பிகளினாலும் கடந்த 2011 ம் ஆண்டு May மாதம் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டர் அமைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் இன் நிறுவனம் தனது காத்திரமான பங்களிப்பினை தாயகத்தில் மேற்கொண்டுள்ளது. கல்வி\, மருத்துவம்\, சுயதொழில் வாய்ப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் எதிர்காலங்களிலும் சிறப்பாக செயல்படும் என்ற மன உறுதியுடன் மூன்றாம் ஆண்டில் காலெடி எடுத்து வைக்கின்றது. \nKILI PEOPLE இன்  இந்த  வளர்ச்சிக்கு  ஆதரவு  தந்த அனைத்து நல உள்ளனகள் அனைவருக்கும் இத் தினத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். \n 
URL:https://kilipeople.org/event/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/af.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20130512
DTEND;VALUE=DATE:20130513
DTSTAMP:20260424T000220
CREATED:20130512T144612Z
LAST-MODIFIED:20181217T231944Z
UID:1136-1368316800-1368403199@kilipeople.org
SUMMARY:உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு
DESCRIPTION:KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.\n\n \nஎமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2013 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 உண்டியல்களை லண்டனிலும் மற்றும் புறநகர் பிரதேசங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் முதல்கட்டமாக வைக்கப்படுகின்றது.\n\nஇவ் நிகழ்வுக்கு திரு விஜய் அவர்கள் இணைப்பாளராக செயல்படுவார். இவ் முயற்சிக்கு உங்கள் அனைவரது பங்களிப்பினையும் KILI PEOPLE வேண்டி நிக்கின்றது. எம்முடன் இணைந்து உதவி செய்ய விரும்புவோர் பின் வருமாறு தொடர்பு கொள்ளமுடியும்.\n\nCHARITY BOX TEAM (CBT)\n\nMr M Vijay  – 075 2500 3676 – Co-ordinator\nMr R Shan – 079 7976 7485\nMrs S Thilakawathy – 079 5503 7205\nMr S Thuraivan – 077 9906 4825\n\n 
URL:https://kilipeople.org/event/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-charity-box-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/1d.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20130314
DTEND;VALUE=DATE:20130315
DTSTAMP:20260424T000220
CREATED:20130314T152926Z
LAST-MODIFIED:20181215T153929Z
UID:1119-1363219200-1363305599@kilipeople.org
SUMMARY:நன் மதிப்பளிப்பு விழா- (A/L - 2012)
DESCRIPTION:நன் மதிப்பளிப்பு விழா- (2012)\nகடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 14/03/2013 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முன்னிலையில் கணித\, விஞ்ஞான\, கலைப் பிரிவுகளில் தலா பத்து மாணவர்களும் வணிகப் பிரிவில் பதினைந்து மாணவர்களும் நன் மதிப்பளிக்கப்பட்டனர்.\n \nமாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக KILI PEOPLE நிறுவனம் Kilinochchi Education Development Trust (KEDT) நிறுவனத்துடன் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. \n \nமட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனும் கடும் முயற்சியால் சாதனை படைத்த இவ் மாணவர்களுக்கு KILI PEOPLE வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.
URL:https://kilipeople.org/event/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-a-l-2012/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/adwD.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20130209T173000
DTEND;TZID=UTC:20130209T230000
DTSTAMP:20260424T000220
CREATED:20181215T152541Z
LAST-MODIFIED:20181215T154154Z
UID:1101-1360431000-1360450800@kilipeople.org
SUMMARY:உழவர் விழா - 2013
DESCRIPTION:அனைவருக்கும் வணக்கம்  \nஇவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது\, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம். \n \nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (KILI PEOPLE ) உழவர் விழா  எதிர்வரும் 9 ம் திகதி\, மாசி மாதம் 2013 நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். கிளிநொச்சி மண்ணின் வாசம் நிறைந்த இந்த விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\n \nகடந்த ஆண்டு சிறப்புற அமைய ஆதரவு தந்த உங்கள் அனைவரிடமும் நன்றி கலந்த அழைப்பை விடுக்கின்றோம். இத்துடன் விழா அழைப்பிதல் இணைக்கப்பட்டுள்ளது. \n \nநீண்டு விரிந்து கிடக்கின்ற – அந்த \nவயல் வெளிகளின் நினைவுகளுடன் …….\nவாருங்கள் –  பொங்கல்\nஎங்கள் தாய் மண்ணின் அடையாளமல்லவா ……\n\n\n            
URL:https://kilipeople.org/event/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2013/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/zCSFS.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20120721T173000
DTEND;TZID=UTC:20120721T230000
DTSTAMP:20260424T000220
CREATED:20181215T135030Z
LAST-MODIFIED:20181215T135821Z
UID:1060-1342891800-1342911600@kilipeople.org
SUMMARY:நெஞ்சம் மறப்பதில்லை - 2012
DESCRIPTION:KILI PEOPLE மகிழ்ச்சியுடன் நடாத்தும் இன்னிசை மாலை நெஞ்சம் மறப்பதில்லை – 2012\, இவ்வாண்டின் ஆடி மாதம் 21ம் நாள் நடைபெற உள்ளது. தென்னிந்திய பிரபல பாடகர்கள் P. சுசிலா மற்றும் T. M. சௌந்தரராஜன் மகன் T. M. S. செல்வகுமார்…..இவர்களுடன் இளம் கலைஞர்கள் இணைந்து வழங்கும் இன்னிசை மாலை.\n\n\nஇடம்:   Zoroastrian Hall\,  442\, Alexandra Avenue\, Harrow\, Middlesex\, HA2 9TL  \n(Opposite to Rayners Lane Tube Station) \n\nகாலம்: 21.07.2012 – 5 .30 pm till 11.00 pm\n\nகிளிநொச்சி  பிரதேச மக்களின் மறு வாழ்வினை உறுதிப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எம் அமைப்பு பல செயல் திட்டங்களை இவ் மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது. பிரித்தானியாவில் வாழும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒன்றிணைந்த செயல்பாடான நிதி சேகரிக்கும் இவ் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றோம்.\n\n\nUpdated on 31/12/2012\nஅனைவருக்கும் வணக்கம்\,\nகடந்த ஆடி மாதம் 21 ம் திகதி 2012\,  KILI  PEOPLE இனால் நடாத்திய “நெஞ்சம் மறப்பதில்லை – 2012” நிகழ்வில் எதிபாராத விதமாக பிரபல தென் இந்திய பாடகர்கள் Pசுசீலா மற்றும் T M S செல்வகுமார் ஆகியோர் பங்குபற்ற முடியாத சந்தர்ப்பத்திலும்\, நாம் திட்டமிட்ட படி இசை நிகழ்வினை உங்கள் பேராதரவுடன் நடாத்தி முடித்துள்ளோம்.\n\n\n \nநாம் இலவசமாக இவ் நிகழ்வினை ஏனைய கலைஞர்கள் உடன் நடாத்த திட்ட மிட்ட போதும்\, சில பார்வையாளர்களே அனுமதிச்சீட்டு பணத்தினை மீளப்பெற்றுள்ளனர். ஏனையோர் பெருமனம் கொண்டு தாயாக மக்களின் நலனையே மனதில் வைத்து ஆதரவினை வழங்கினார்கள்.\nஇவ் முயற்சியின் மூலம் திரட்டிய நிதியை எமது தாயகத்தில் பல வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளோம். நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு   KILI PEOPLE  நன்றிகளை தெரிவிக்கின்றது. \n \nஇத்துடன் இவ் இசை நிகழ்ச்சியின் வரவு செலவு  கணக்கையும் இணைத்துள்ளோம்.  \n \nIncome:\nSponsors                                                – £6600.00\nTicket Sales                                           – £2210.00\nTill Collection                                          – £  408.80\n£9218.80\nExpenses:\nHall Rent                      – £2100.00\nPrinting Material         – £  543.00\nAdvert                          – £  600.00\nDrama fee                   – £  300.00\nOther Expenses          – £  182.00\nTicket Refund              – £  695.00          £4420.00\n \nSURPLUS                                  £4798.80\nUncollected Sponsors – £1975.00\n\n(If you need further information\, please do not hesitate to contact on  kilipeople2011@gmail.com\n\n\n\n\n                                
URL:https://kilipeople.org/event/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-2012/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/dsdsd.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20120703T160000
DTEND;TZID=UTC:20120703T180000
DTSTAMP:20260424T000220
CREATED:20120312T172925Z
LAST-MODIFIED:20181214T174132Z
UID:1052-1341331200-1341338400@kilipeople.org
SUMMARY:சேவை பாராட்டு நிகழ்வு
DESCRIPTION:சேவை பாராட்டு நிகழ்வு\n  \nநெருக்கடிகாலத்தில் சேவை செய்த வைத்தியர் அவர்கள் லண்டன் வருகை தந்திருந்தார்.\nகடந்த போர் சூழலில் முள்ளிவாய்க்கால் வரை தனது சேவையை எம் மக்களுக்கு வழங்கிய கிளிநொச்சி பிரதேச வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் சார்பாக முஐடுஐ PநுழுPடுநு இனால் கடந்த 03ஃ07ஃ212 அன்று லண்டனில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.\n\nமுள்ளிவாய்கால் இடப்பெயர்வின் போது மூன்று லட்சம் மக்களையாவது முழுமையாக காத்துவந்த மருத்துவ குழுவின்  முதுகெலும்பாக செயற்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் மைந்தனும் முதன்மை வைத்திய அதிகாரியுமான டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களை கௌரவிக்கும் முகமாகவும் கிளிநொச்சி\, முல்லைத்தீவு மாவட்ட கல்வி வளர்ச்சி\, மருத்துவ தேவைகள் மற்றும் அதன் அபிவிருத்திகள் பற்றியுமான ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வை லண்டனில் (03 .07 .2012 ) நடாத்தியது.\n  \nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால்(KILIPEOPLE) இம்மாதம் 21 ம் திகதி ஹரோ (HARROW) ZOROASTRIAN HALL (442 Alexandra Avenue\, Middlesex\, Harrow\, HA2 9TL)  என்னும் இடத்தில் கவிக்குயில் P. சுசிலா\, சிமக்குரலோன் T. M. சௌந்தரராஜன் அவர்களின் இளைய வாரிசு தேனிசை திலகம் T.M.S.செல்வகுமார் மற்றும் பல இசை கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் இசை நிகழ்வான  ” நெஞ்சம் மறப்பதில்லை-2012 ”  நிகழ்ச்சி பற்றியும் கலந்துரையாடியதுடன் அதன் மூலம் சேகரிக்கப்படும் நிதியானது கிளிநொச்சிஇமுல்லைத்தீவு மாவட்ட கல்வி மற்றும் மாற்று திறனாளிகளின் சுய தொழில் வாய்ப்பு திட்டத்திற்காக அன்பளிப்பு செய்யப்படும் எனவும் மேற்படி கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது.\n  \nஅந்த இசை நிகழ்வின் முதலாவது நுழைவுச்சீட்டு டாக்கடர் சத்தியமூர்த்தி அவர்களால் வைபவ ரீதியாக பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினர் அவரது முள்ளிவாய்கால் சேவையை  பாராட்டி புலம்பெயர் வாழ்  தமிழர்கள்  சார்பாக  மடிக்கணணி(LAPTOP) ஒன்றையும் வழங்கி தமது நன்றியையும் பாராட்டையும்  வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் பல்வேறு தொண்டர் அமைப்புகளும்\,  பல புலம்பெயர் வாழ்  தமிழர்களும்  பல வைத்தியர்களும்\, கலந்து கொண்டனர்.
URL:https://kilipeople.org/event/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/13636478299f67baed17d6cce6744406aec401a2df-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20120114T173000
DTEND;TZID=UTC:20120114T230000
DTSTAMP:20260424T000220
CREATED:20120114T171810Z
LAST-MODIFIED:20181214T172736Z
UID:1048-1326562200-1326582000@kilipeople.org
SUMMARY:உழவர் விழா - 2012
DESCRIPTION:கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ( KILI PEOPLE ) நடாத்தும் \nஉழவர் விழா 2012 எதிர் வரும் தை 14 ம் நாள் நடைபெற இருக்கின்றது. உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். \nஇடம்  : Canons High School | Shaldon Road\, Edgware\, Middlesex\, HA8 6AN \nகாலம் : 14/01/2012 நேரம் :  5.30pm-10.30pm \nநுழைவுச் சீட்டு : Adult – £5\,  Kids – Free \n  \nபல் சுவை நிகழ்வுகள்\, உணவகம்\, ஏல விற்பனை நிலையம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள்…….
URL:https://kilipeople.org/event/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2012/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/ww.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20111105T180000
DTEND;TZID=UTC:20111105T230000
DTSTAMP:20260424T000220
CREATED:20181214T162330Z
LAST-MODIFIED:20181214T162330Z
UID:1012-1320516000-1320534000@kilipeople.org
SUMMARY:தென்னங்கீற்று - 2011
DESCRIPTION:கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நடாத்தும் இன்னிசை மாலை தென்னங்கீற்று 2011 எதிர்வரும் நவம்பர் 05 ம் நாள் மாலை 6 .௦௦00 மணிக்கு நடைபெற உள்ளது. கிளிநொச்சி பிரதேச மக்களின் மறு வாழ்வினை உறுதிப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எம் அமைப்பு பல செயல் திட்டங்களை இப்பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றது. \nஇடம்:   Zoroastrian Hall\, 442\, Alexandra Avenue\, Harrow\, Middlesex\, HA2 9TL\n              (Opposite to Rayners Lane Tube Station)\nகாலம்: 05.11.2011 – 6.00 pm till 11.00 pm\nபிரித்தானியாவில் வாழும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒன்றிணைந்த செயல்பாடான நிதி சேகரிக்கும் இவ் நிகழ்ச்சிக்கு பிரித்தானியா வாழ் தமிழர்களை அன்புடன் அழைக்கின்றோம். \n.
URL:https://kilipeople.org/event/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-2011/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/sddsfse.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20110716T170000
DTEND;TZID=UTC:20110716T223000
DTSTAMP:20260424T000220
CREATED:20181214T160706Z
LAST-MODIFIED:20181214T160745Z
UID:981-1310835600-1310855400@kilipeople.org
SUMMARY:First Public Meeting by KILI PEOPLE
DESCRIPTION:First Public Meeting by KILI PEOPLE – 16/07/2011 \nKili People has organised first public meeting on 16th July 2011\, there were lot of people joint together and planned to establish KILI PEOPLE.ORG\, This day was a second mile stone of our organisation.
URL:https://kilipeople.org/event/first-public-meeting-by-kili-people-16-07-2011/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2018/12/DSC2462-Copaasy.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20110528T180000
DTEND;TZID=UTC:20110528T200000
DTSTAMP:20260424T000220
CREATED:20110528T174245Z
LAST-MODIFIED:20181214T154928Z
UID:979-1306605600-1306612800@kilipeople.org
SUMMARY:அங்குரார்ப்பணம் - KILI PEOPLE
DESCRIPTION:அங்குரார்ப்பணம் – KILI PEOPLE -28/05/2011\nKILI  PEOPLE நிறுவனம் 28/05/2011 அன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒருமனதான விருப்புடன் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\n\nKILI PEOPLE \nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு – ஐ .இ \nKILINOCHCHI DISTRICT PEOPLE ORGANISATION – UK \n\nகிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடனான தன்னார்வ தொண்டு நிறுவனமாக KILI PEOPLE இயங்கும்.\n\nபிரித்தானியாவில் தலைமைச்செயலகத்தையும் ஏனைய நாடுகளில் துணை அலுவலகங்களையும் அமைப்பதாகவும்.  அந்த நாடுகளில் பொறுப்பாக ஒவ்வொரு இணைப்பாளர்கள் செயலாற்றுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
URL:https://kilipeople.org/event/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-kili-people/
CATEGORIES:Passed Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2011/05/forma.jpg
END:VEVENT
END:VCALENDAR