BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//KILI PEOPLE - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:KILI PEOPLE
X-ORIGINAL-URL:https://kilipeople.org
X-WR-CALDESC:Events for KILI PEOPLE
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Europe/London
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0100
TZNAME:BST
DTSTART:20240331T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0100
TZOFFSETTO:+0000
TZNAME:GMT
DTSTART:20241027T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0100
TZNAME:BST
DTSTART:20250330T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0100
TZOFFSETTO:+0000
TZNAME:GMT
DTSTART:20251026T010000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0100
TZNAME:BST
DTSTART:20260329T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0100
TZOFFSETTO:+0000
TZNAME:GMT
DTSTART:20261025T010000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/London:20240217T080000
DTEND;TZID=Europe/London:20240217T170000
DTSTAMP:20260425T172825
CREATED:20240217T122748Z
LAST-MODIFIED:20240327T170506Z
UID:4103-1708156800-1708189200@kilipeople.org
SUMMARY:Kilipeople இன் இடர்படும் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு.
DESCRIPTION:Kilipeople இன் இடர்படும் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு. \nRam .Ganesalingam. (Ravi Kilipeople) அவர்களின் பிள்ளைகளின் பிறந்தநாளை முன்னிட்டு 3 துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் அனுசன் சண்முகலிங்கம் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு துவிச்சக்கர வண்டியும் வழங்கும் நிகழ்வு.             (Ravi Kilipeople) அவர்களின் பிள்ளைகளின் பிறந்தநாளை முன்னிட்டு 3 துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் அனுசன் சண்முகலிங்கம் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு துவிச்சக்கர வண்டியும் வழங்கும் நிகழ்வு.
URL:https://kilipeople.org/event/kilipeople-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/
CATEGORIES:Passed Events
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/London:20240227T080000
DTEND;TZID=Europe/London:20240227T170000
DTSTAMP:20260425T172825
CREATED:20240227T093204Z
LAST-MODIFIED:20240327T170439Z
UID:4120-1709020800-1709053200@kilipeople.org
SUMMARY:KPPL cricket final events
DESCRIPTION:கிளிமக்கள் அமைப்பின் KPPL Club Cricket final (25/02/2025 ) பிற்பகல் 1.00 மணிக்கு கிளி  Cricket Club மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
URL:https://kilipeople.org/event/kppl-cricket-final-events/
CATEGORIES:Upcoming Events
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/London:20240326T000000
DTEND;TZID=Europe/London:20240430T235900
DTSTAMP:20260425T172825
CREATED:20240122T050028Z
LAST-MODIFIED:20240417T115906Z
UID:4071-1711411200-1714521540@kilipeople.org
SUMMARY:Edinburgh Marathon Festival-2024
DESCRIPTION:சர்வதேச Edinburgh Marathon Festival-2024 இல் உலகின் எந்த மூலையில் இருந்தும் எவரும் எமது kilipeople charity ஊடாக வந்து பங்கு பெற்றலாம்.\nKilipeople charity ஆனது EMF மரதன் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட charity இக்கான பதிவைப்பெற்றுள்ள சுமார் 400 சர்வதேச charity களில் ஒன்றாக இருக்கும் முதல் தமிழ் charity kilipeople charity என்பது தமிழர்கள் எமக்கு பெருமையே.\nஉலகெங்கும் இருந்து சுமார் 35\,000 மரதன் ஓட்டவீரர்கள் சுமார் 400 charity களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை May மாதம் 25ம் 26ம் திகதிகளில் பங்கேற்கிறார்கள்.\nநீங்களும் Kilipeople ஊடக இந்த மரதன் திருவிழாவில் கலந்து கொண்டு அவர்கள் JMFOA – UK ( Jaffna Medical Faculty Overseas Alumni- UK ) உடன் இணைந்து “ Say No To Drugs in North & East of Srilanka and Go Green Globe “ என்ற நல்ல திட்டங்களுக்கான நிதி சேகரிப்பில் பங்குதாரர்களாகுங்கள்.\nஇன்றே kilipeople charity ஊடாக இலவசமாக உங்களை பதிவு செய்ய இந்த steps ஐ பின்பற்றி உங்கள் பெயர்களை பதியுங்கள்\nSteps\n1) www. Edinburghmarathon.com\n2) please click – “ our charities “\n3) கீழை “ other charities “ என்ற இடத்தில் touch செய்து Kilipeople என்பதை select செய்து GO என்பதை click பண்ணவும்\n4) உங்களது மரதன் ஓட்ட தூரத்தை ( distance ) select பண்ணவும்.\n5) அதன் பின்னர் run for kilipeople என்பதை click செய்யவும்.\n6) நீங்கள் முதன்முறை இந்த Edinburgh மரதனில் பங்குபற்றுபவராக இருந்தால் “ Create a myrunning account “ என்பதை click செய்யவும்.\n7) பின்னர் உங்களது விபரங்களை type செய்து continue என்பதை click செய்யுங்கள்.\n😎 அவ்வளவும் தான் நீங்கள் இதற்கு எந்தவித பணமும் செலுத்த தேவை இல்லை.\n9) kilipeople charity உங்களுக்கான entry fee ஐ கட்டி உங்களது விண்ணப்பத்தை உடனடியாக உறுதிப்படுத்துவார்கள்.\n10) பின்பு உங்களுக்கு வரும் ஈ மெயில் களின் படி Edinburgh ( Scotland) மரதனில் வந்து கலந்து கொண்டு இந்த மரதனை முடிப்பவர்களுக்கு EMF இன் பரிசுப்பொருட்கள் \, சான்றிதன் \, medal \, T-shirt என்பன கிடைக்கும்.
URL:https://kilipeople.org/event/edinburgh-marathon-festival-2024/
CATEGORIES:Upcoming Events
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/London:20240928T180000
DTEND;TZID=Europe/London:20240928T233000
DTSTAMP:20260425T172825
CREATED:20240919T132516Z
LAST-MODIFIED:20240919T132535Z
UID:4351-1727546400-1727566200@kilipeople.org
SUMMARY:மாபெரும் ஒன்றுகூடல் 2024
DESCRIPTION:கிளி மக்கள் அமைப்பின் 2024ம் ஆண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல்.\nஇந்த நிகழ்வில் 2022\, 2023ம் ஆண்டுகளுக்கான கிளி மக்கள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட உள்ளது.\n2022ம் ஆண்டுக்கான “மண்ணின் மகள்” விருது எழுத்தாளர் தாமரைச்செல்விக்கும்\n2023ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது வைத்தியர் விக்னேஸ்வரனுக்கும்\nவழங்கப்பட உள்ளது.\nஎம்மண்ணுக்கு பெருமை சேர்க்கும் இம் மாந்தர்களுக்கு மாண்பேற்றும் நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றது கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு – KILI People
URL:https://kilipeople.org/event/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-2024/
CATEGORIES:Upcoming Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2024/09/KILI-DD-2024-Final.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/London:20260314T173000
DTEND;TZID=Europe/London:20260314T233000
DTSTAMP:20260425T172825
CREATED:20260203T234324Z
LAST-MODIFIED:20260203T234324Z
UID:4402-1773509400-1773531000@kilipeople.org
SUMMARY:Kili Mega Night 2026
DESCRIPTION:கிளி மக்கள் அமைப்பின் 2026ம் ஆண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல்.\n\nமார்ச் மாதம் 14ம் திகதி இலண்டனில் நடைபெறுகின்றது.
URL:https://kilipeople.org/event/kili-mega-night-2026/
CATEGORIES:Upcoming Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2026/02/fffff.jpg
END:VEVENT
END:VCALENDAR