BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//KILI PEOPLE - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:KILI PEOPLE
X-ORIGINAL-URL:https://kilipeople.org
X-WR-CALDESC:Events for KILI PEOPLE
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Europe/London
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0100
TZNAME:BST
DTSTART:20220327T010000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0100
TZOFFSETTO:+0000
TZNAME:GMT
DTSTART:20221030T010000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Europe/London:20220116T130000
DTEND;TZID=Europe/London:20220116T160000
DTSTAMP:20260501T043055
CREATED:20220105T212758Z
LAST-MODIFIED:20220105T212758Z
UID:3950-1642338000-1642348800@kilipeople.org
SUMMARY:உழவர் விழா 2022
DESCRIPTION:உழவர் விழா 2022\n16-01-2022 ஞாயிற்றுக்கிழமை\nகலை நிகழ்வுகளும் விருது வழங்கும் நிகழ்வும் \nமண்ணின் மைந்தன் விருது\n2020ம் ஆண்டுக்கான விருதைப் பெறுகின்றார்\nகல்வியாளர்\nதிரு நா சோதிநாதன்\nஓய்வு நிலை அதிபர் – கிளி மத்திய கல்லூரி \nKILI PEOPLE\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் 2018ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் “மண்ணின் மைந்தன்” விருது வழங்கப்படுகின்றது. கிளிநொச்சிப் பிரதேச மக்களின் கல்வி\, மருத்துவ\, பொருளாதார\, விவசாய மற்றும் சமூக நல வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்களை மாண்பேற்றும் ஒரு விருது. \nகடந்த வருடங்களில் இவ்விருதைப் பெற்றவர்களின் விபரங்களைப் பார்வையிட: https://kilipeople.org/awards/ \nமெய்நிகர் அரங்கு\n16-01-2022 ஞாயிற்றுக்கிழமை\n08.00 மணி – கனடா\n13.00 மணி – பிரித்தானியா\n14.00 மணி – ஐரோப்பா\n18.30 மணி – இலங்கை\, இந்தியா\n24.00 மணி – ஆஸ்திரேலியா-சிட்னி \nஇணைப்பு:\nhttps://us02web.zoom.us/j/83077826140\nநுழைவு எண்:\n830 7782 6140\nகடவுச்சொல் தேவையில்லை \nஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் \nநன்றி\nKILI PEOPLE\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு
URL:https://kilipeople.org/event/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2022/
CATEGORIES:Upcoming Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://kilipeople.org/wp-content/uploads/2022/01/Ulavar-Vila-22.jpg
END:VEVENT
END:VCALENDAR