நோயாளிகளுக்கான ஆதரவு - PATIENTS SUPPORTPosted on: 2011-08-13

நோயாளிகளுக்கான ஆதரவு -  PATIENTS SUPPORT 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வரும் வறிய நோயாளிகளுக்கு உடனடித்தேவைகளுக்கான பணக்கொடுப்பனவு. மேலதிக சிகிச்சைக்காக பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் நோயாளிகளின் நலன் கருதி KILI PEOPLE மாதாந்தம் ரூபா 10000.00 நிதியினை ஒதுக்கியுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி பேரவை மூலமாக இத்திட்டம் செயல் படுத்தப்படுகின்றது. வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் இவ் நிதி பகிர்ந்து வழங்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்டு உடமைகள் யாவும் இழந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இத்திட்டம் மூலம் நாம் ஆதரவு வழங்குகின்றோம்.

KILI PEOPLE has decided to give a support to aid needed patients who visit to Kilinochchi General Hospital for any treatment. This project will be helped to any patients who undertake further treatment to other hospitals by Ambulance transportation. 

Kili People carrying this project via Kilinochchi District General Hospital Development Council (KDGHDC)     

Project Value : 10000.00
Project Start : 2011-08-13
Project End : 2012-02-02