99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்குPosted on: 2016-12-27
99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு 

கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பாடசாலைக்கு பயணம் செல்ல சிரமப்படும் மாணவர்களை இனம்கண்டு  இத்துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக இந்நிகழ்வில் சேகரிக்கப்படும் நிதிமூலமும் நன்கொடையாளர்கள் உதவியின் மூலமும் 99 துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட உள்ளது. 

Project Value : 1500000.00
Project Start : 2016-11-15
Project End : 2017-01-31