மலையக மண்சரிவு பேரனர்த்தம் 2014Posted on: 2014-11-01


மலையக பதுளை மாவட்ட கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் நிலச்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் வெற்றி வானொலி இணைந்து நிவாரண நிதி சேகரிப்பும் ஆடைகள் சேகரிப்பும்.

முதல் கட்டமாக KILIPEOPLE அமைப்பு இலங்கை ரூபா 100இ000.00 நிதியை ஒதுக்கியுள்ளது. மேலதிக நிதி மற்றும் உடை சேகரிப்பு எதிர்வரும் நவம்பர் 10ம் திகதி வரை நடைபெறும். 

Project Value : 100.00
Project Start : 2014-10-31
Project End : 2014-11-10