முதியோர் மருத்துவ முகாம்Posted on: 2014-10-24

உருத்திரபுரம் முதியோர்களுக்கு மருத்துவ முகாம் நடாத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு வைத்திய ஆலோசனைகளும் மன ஆற்றுப்படுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏனைய கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். 
Project Value : 5.00
Project Start : 2014-08-01
Project End : 2014-08-07