உயர்தர மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகள் - 2013Posted on: 2013-06-21
கிளிநொச்சி பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகளை ஆண்டுதோறும் KILI PEOPLE ஒழுங்குசெய்வது வழக்கம். இவ் ஆண்டுக்கான மீட்டல் வகுப்புகள் கடந்த 19ம் திகதி ஜூன் மாதம் தொடக்கி தொடர்ந்து 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 

மேற்படி மாணவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உயர்தர பொதுப் பரீட்சையை எதிர்நோக்கியுள்ளார்கள்.  
Project Value : 280000.00
Project Start : 2013-06-19
Project End : 2013-06-28