போக்குவரத்து விதிமுறைக்கான விழிப்புணர்வு கருத்தரங்குPosted on: 2013-06-19
கிளிநொச்சியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் KILI PEOPLE இனால் நடாத்துதல்.

முதல் கட்டமாக A9 பாதையோரம் உள்ள 7 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தினை கிளிநொச்சி மாவட்டத்துக்கான இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் இலங்கை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவினரின் நடைமுறைளை செயல்முறை வடிவமாகவும் விதிமுறைகளை அச்சிட்டு துண்டு பிரசுரங்களாகவும் வழங்கப்பட்டன. 

பின்வரும் பாடசாலைகளில் இக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன;

1.Kn/ Sivapaatha kalaiyakam

2.Kn/Kilinochchi Central college

3.Kn/Kilinochchi M.V

4.Kn/ Kili Sethersa

5.Kn/Paranthan M.V

6.Kn/Umaiyaalpuram GTMS

7.Kn/Palai Central College 

Project Value : 40000.00
Project Start : 2013-06-10
Project End : 2013-12-31