தட்டுவன்கொட்டி பாடசாலை மானவர்களுக்கு உதவிPosted on: 2013-06-18

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மகா வித்தியாலயத்துக்கு KILI PEOPLE இன் ஒழுங்கமைப்பில் மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.


கனடாவில் வதியும் திரு திருமதி இராமலிங்கம் லோகநாயகி தம்பதிகளின் நிதியுதவியில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. KILI PEOPLE இன் இலங்கைக்கான இணைப்பாளரும் தொண்டர்களும் இவ் முயற்சியில் பங்குகொண்டனர். 

Project Value : 25000.00
Project Start : 2013-03-22
Project End : 2013-03-22