தும்புத் தொழிற்சாலைகள்Posted on: 2013-03-29
கிளிநொச்சி பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் சிறுகைத்தொழிலாக தும்புத்  தொழிற்சாலைகளை உருவாக்குதல். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் குறைந்தது சுமார்  20 பேருக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துதல். 

இத்திட்டத்துக்கு தேவையான நீர்வளம் மற்றும் மூலப்பொருள் காணப்படும் கிராமங்களை இனம்காணுவதற்கான நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளன. 

Project Value : 1000000.00
Project Start : 2013-07-01
Project End : 2015-03-01