தையல் பயிற்சி நிலையங்கள்Posted on: 2013-03-29
கிளிநொச்சி மாவட்டம் எங்கும் கிராம மட்டங்களில் தையல் பயிற்சி நிலையங்களை அமைத்தல். பயிற்சி முடித்த பெண்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்காக சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தல். 

கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் பெருமளவான குடும்பங்களை பெண்களே உழைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. அப் பெண்களுக்கான சுய தொழில் முயற்ச்சி திட்டங்களை முன்னெடுத்து அவர்களுக்கான ஆதரவினை வழங்க KILIPEOPLE தீர்மானித்துள்ளது. 

இக்குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளோம். இத்திட்டம் தொடர்பான உங்கள் உதவிகள், பங்களிப்புகள் மற்றும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம். 
Project Value : 2000000.00
Project Start : 2014-06-01
Project End : 2015-06-01