ஒரு வார உணவு - காந்தி நிலையம் சிறுவர் இல்லம்Posted on: 2013-03-28

காந்தி நிலையம் சிறுவர் இல்லம் - உணவு வழங்குதல் 

கிளிநொச்சியில் இயங்கி வரும் காந்தி நிலையம் சிறுவர் இல்லத்தில் வசிக்கின்ற சுமார் 35 சிறுவர்களுக்கு Kili People முடிந்தவரை உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது.

ஆதரவுவற்று இருக்கும் இச் சிறார்களுக்கு முதலில் ஆரோக்கியமான உணவு வழங்குவது தலையாய கடமை. இது இவர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இவர்களுக்கான ஒரு வாரத்துக்கான உணவுக்கு சுமார் ரூபா 30,000.00 தேவைப்படுகின்றது.

காந்தி நிலையம் கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

இத் திட்டத்தில் நீங்களும் இணைந்துகொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானவர்கள் பெயரில் இச் சிறார்களின் பசியைப்போக்க முன்வாருங்கள்.

Project Value : 30000.00
Project Start : 2013-03-01
Project End : 2015-03-01