கல்விக்கான ஒளி - LIGHT FOR EDUCATIONPosted on: 2012-12-04

கல்விக்கான ஒளி 

கிளிநொச்சியில் இயங்கும் மஹாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்திற்கு சூரிய சக்தி மின் கலங்கள் (SOLAR PANEL) ரூபா 368,000.00 செலவில் ஒரு பகுதி கட்டடத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் இல்லத்தின் செலவினத்தை குறைக்கவும் இல்லக் குழந்தைகளின் கல்வி பாதிக்காது இருக்கவும் KILI PEOPLE இனால் இவ் உதவி கடந்த டிசம்பர் மாதம் 2012 செய்யப்பட்டுள்ளது. 

தாய் தந்தையர் இலாது அனாதவாக இருக்கும் சுமார் 300 க்கு மேற்பட்ட குழந்தைகளை இவ் இல்லம் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Project Value : 368000.00
Project Start : 2012-12-04
Project End : 2012-12-31