மீட்டல் வகுப்புகள் - REVISION CLASSESPosted on: 2012-08-12

மீட்டல் வகுப்புகள் 

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு க. பொ. த. (சா / த) பரீட்சை க்கான மீட்டல் வகுப்புகள் கிளிநொச்சி மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய உறுப்பினர்களால்  ஒழுங்கு செய்யப்பட்டது. 

கடந்த யுத்த காலங்களில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மீளவும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக இருக்கின்றோம். இனி வரும் காலங்களிலும் இவை தொடர்பான செயல் திட்டங்களுக்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். 


Project Value : 100000.00
Project Start : 2012-08-12
Project End : 2012-08-12