அப்பியாச நூல்கள் - EXERCISE BOOKSPosted on: 2012-04-25

அப்பியாச நூல்கள் 

மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாச நூல்கள் வழங்கப்பட்டன. சுமார் 10,000 பிரதிகள் 2012 ம் ஆண்டில் வழங்கப்பட்டன.

லண்டன் ல் உள்ள சில வர்த்தக பிரமுகர்களின் நன்கொடையில் இத் திட்டம் மாணவர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது. 

இத் திட்டத்துக்கு மனமுவந்து கரம் தந்த நலன் விரும்பிகள்...

Mr Vijayan - Abi Group
Mr Mohan - Mohan Retails Ltd
Mr Vijay
Mr Mahindan  – SriLankan Tamil Shop-  Luton 

Project Value : 360000.00
Project Start : 2012-04-25
Project End : 2012-05-31