கற்பகா கணனி கற்கை நிலையம் - KATPAKA COMPUTER TRAINING CENTREPosted on: 2012-03-20

கற்பகா கணனி கற்கை நிலையம் 

கிளிநொச்சியில் இலவச கணனி கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இன் நிறுவனம் லண்டன் கற்பக விநாயகர் கோவில் நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ரூபா 2,000,000.00 செலவில் கடந்த  2012 ம் ஆண்டு MARCH மாதம் திறந்து வைக்கப்பட்டது.

Project Value : 2000000.00
Project Start : 2012-03-20
Project End : 2030-12-31