மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் முயற்சிகள் - SELF-EMPLOYMENT FOR DISABLESPosted on: 2012-02-15

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் முயற்சிகள் 


போரினால் பாதிக்கப்பட்ட மீள் குடியேற்றத்தில் வாழ்வாதாரத்துக்கு இடர்களை எதிர் நோக்கும் மாற்றுத்திறநாளிகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப சுய தொழில் அமைத்துக் கொடுத்தல்.

கடந்த கால போரின் கொடிய முகம் எண்ணற்ற தாயக மக்களை அங்கவீனர்களாகியது. அவையவங்களின் செயல் திறன் குன்றிய போதும் தன்னம்பிக்கை கொண்டு வாழப்பழகியவர்கள் அதிகம் பேர். அவர்களுக்கு தேவைப்பட்டது வலிமை கொண்டவர்களிடம் இருந்து ஒரு துடுப்பு. அத்துடுப்பு எவ் வடிவத்திலும் அமையலாம் என்பது புலம் பெயர் மக்களுக்கு ஆறுதலான விடயம். ஏனென்றால் எல்லாவற்றையும் தொலைத்து எதிர்காலத்தை எதிர் நோக்க வழியின்றி இருக்கும் இவர்களுக்கு சிறு அளவில் கூட உதவிகளை செய்யலாம்.  

அவசர நிலையில் உள்ள மற்றும் வாழ்வாதார நெருக்கடிக்குள் உள்ள ஒரு தொகுதியினருக்கு முதற்கட்டமாக பின்வரும் உதவிகள் வழங்கப்பட்டன.

மேலதிக தொடர்புகளுக்கு/For Further Contacts;

திட்ட இணைப்பாளர்/ Project Coordinator - SELF-EMPLOYMENT & REHABILITATION OF DISABLES:

Mr R Shanmugalingam - 0044 79 7976 7485


SELF EMPLOYMENT FOR DISABLES : 15/02/2012

NO

NAME

ADDRESS

AMOUNT HELPED

TYPE OF HELP

1

Mr Selvaratnam Raagavan – 1968, He lost both eyes and both hands

Ponnali, Kaarainagar, Jaffna

RS 57,000.00

Provided Computer, Printer & Scanner for printing job….                                                                               Sponsored by – Mr Vijay

2

Mr Kandaiah Sivananthan – 1973, He lost both eyes. W: Mrs Sivanathan Thangamalar

Udaiyaarkaddu, Moongilaaru, Mullaitivu

Rs 130,000.00

Provided to set up poultry farm,                          Sponsored by – Mr R Shanmugalingam

3

Mr Kathiravelu Kanagalingam – 1966, He lost both eyes, W: Mrs Logeswari Kanagalingam

Paranthan, Kilinochchi

Rs 21,200.00

They have shed for poultry farm, provided to buy chickens. Sponsored by – Mrs S Jeyasingh

4

 Mr Murukupillai Ravinthirarajah-1968, He lost his left leg and right leg is broken. W: Mrs Baby Ravinthirarajah, 5Children ( 3Children are disable)

Anandapuram, Kilinochchi

Rs 100,000.00

He got a three wheeler (Auto) vehicle, Kili People has given this money to pay down payment for vehicle finance.

5

Mr Kanthaiya Jeyakumar – 1974, He lost his right hand, W: Mrs Sivapiriya Jeyakumar

Mallakam, Jaffna

Rs 75,000.00

He got a building for shop but no capital to open , Kilipeople helped to establish his shop business.

6

 Mr Seenian Ravichandran – 1969, He lost both eyes and one hand, W: Mrs Jeyarani Ravichandran

Udayaarkaddu, Moongilaaru, Mullaitivu

Rs 75,000.00

He opened a poultry farm,

Project Value : 458200.00
Project Start : 2012-02-15
Project End : 2020-02-29