துவிச்சக்கர வண்டிகள் - LIFE SUPPORT : BICYCLES - 50Posted on: 2012-01-24

துவிச்சக்கர வண்டிகள் - 50


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு  கீழ் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. 

லண்டனைச் சேர்ந்த  தொழிலதிபர் திரு கபிலன்  கணேசமூர்த்தி அவர்களால் NISHA   TRADING  LTD  சார்பாக சுமார் ரூபா 600,000.00 அனுசரணை வழங்கப்பட்டது.

இத்  திட்டத்தின் கீழ் பின்வரும் பிரதேசங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது;

கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர், உருத்திரபுரம், பரந்தன், சிவபுரம், புன்னைநீராவி, ஆனந்தபுரம், கோணாவில், மணியங்குளம், ஸ்கந்தபுரம், இரத்தினபுரம், ஆனந்தநகர், பாரதிபுரம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், செல்வாநகர், பளை மற்றும் பூநகரியின் சோலைபல்லவராயன்கட்டு, முட்கொம்பன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு, விசுவமடு. 

Project Value : 600000.00
Project Start : 2012-01-24
Project End : 2012-01-24