வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - 2011Posted on: 2011-12-23

வெள்ள நிவாரணம் - 2011


2011 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

பருவகாலங்கள் சில நேரம் எமக்கு எதிர் விளைவுகளையும் தருவதுண்டு. போரின் பின்னர் நிலையான வாழ்வை அமைக்கும் முன்னர் இயற்கையும் அழிவினை கொடுத்தது. இருப்பிடங்கள் வெள்ளத்தால் அள்ளுண்டு போக உயர் நிலம் தேடி தஞ்சம் அடைந்தவர்களுக்கு உலர் உணவும்  அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

 சுமார் ரூபா 200,000.00 பெறுமதியான பொருட்கள் பின்   வருமாறு வழங்கப்பட்டன;

415 families get a pack:
Pack contains:
Ancher Milk Powder – 250g
Sugar – 1kg
Tea - 50 g for 300 families
       100g for 115 families
Soap-Sunlight– 300 families
Sunlight & Lux – 115   Families
Samaposa – 1
Maliban Gold Marie – 320g

Project Value : 200000.00
Project Start : 2011-12-23
Project End : 2011-12-23