உழவர் விழா - 2012Posted on: 2013-02-14
வணக்கம் 
 
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ( KILI PEOPLE ) நடாத்தும் 
உழவர் விழா 2012
 
எதிர் வரும் தை 14 ம் நாள் நடைபெற இருக்கின்றது. உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 

இடம்  : Canons High School 
                      Shaldon Road, Edgware,
                      Middlesex, HA8 6AN

 காலம் : 14/01/2012 நேரம் :  5.30pm-10.30pm

நுழைவுச் சீட்டு : Adult - £5,  Kids - Free
 
பல் சுவை நிகழ்வுகள், உணவகம், ஏல விற்பனை நிலையம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள்.......
 
Event Date : 2012-01-14