கிளிநொச்சி மக்கள் ஒன்றுகூடல் 2017Posted on: 2016-12-27

கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

சிகரம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வு சிறப்புற அமைய அனைவரையும் அழைக்கின்றோம் 


Event Date : 2017-01-14