வயல்வெளி கானங்கள் - 2013Posted on: 2013-10-07

KILI PEOPLE இன் "வயல்வெளி கானங்கள்" இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School, Shaldon Road, Edware, Middlesex, HA8 6AN ல் நடைபெற உள்ளது.   "Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

வருடம்தோறும் ஆதரவு வழங்கும் அன்பான உறவுகளே இம்முறையும் உங்கள் ஆதரவுக்கரத்தை எமக்காக நீட்டுங்கள்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் எமது செயல்த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு தேவையான நிதி சேகரிப்பின் ஒரு கட்டமாக இவ் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுகின்றது.

இவ் இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குகின்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் இவ் நிகழ்ச்சிக்கு அனுசரனை வழங்குகின்ற வர்த்தகப்பெருமக்களுக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள்.

 

Main Sponsor – Rathy Jewellers - Wembley

Co-Sponsor – Malar Express Food – Wembley

Marketing sponsors – Gana Restaurant – Raynes Lane & Sim2dail


Advertising Sponsors:

Franco Group – Wimbledon

Easy Shipping Ltd – Croydon

Ganapathy Cash & Carry – Wembley

Best Food – South Harrow

Palm Beach Restaurant – Wembley

Monex Telecom

Jothy Help lone & Counselling

Lonslas.co.uk

 

Media Sponsors :

Vettri Vaanoli

Cloud Media

www.vanakkamlondon.com

 

(மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும் )

Event Date : 2013-10-26