இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013Posted on: 2013-05-20

இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆனது உலகெங்கும் பரந்து வாழும் கிளிநொச்சி மாவட்ட புலம் பெயர் வாழ் உறவுகளினாலும் நலன் விரும்பிகளினாலும் கடந்த 2011 ம் ஆண்டு May மாதம் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டர் அமைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் இன் நிறுவனம் தனது காத்திரமான பங்களிப்பினை தாயகத்தில் மேற்கொண்டுள்ளது. கல்வி, மருத்துவம், சுயதொழில் வாய்ப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் எதிர்காலங்களிலும் சிறப்பாக செயல்படும் என்ற மன உறுதியுடன் மூன்றாம் ஆண்டில் காலெடி எடுத்து வைக்கின்றது. 

KILI PEOPLE இன்  இந்த  வளர்ச்சிக்கு  ஆதரவு  தந்த அனைத்து நல உள்ளனகள் அனைவருக்கும் இத் தினத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Event Date : 2013-05-26