KILI PEOPLE உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.Posted on: 2013-05-12

KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.

எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2103 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 உண்டியல்களை லண்டனிலும் மற்றும் புறநகர் பிரதேசங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் முதல்கட்டமாக வைக்கப்படுகின்றது. 

இவ் நிகழ்வுக்கு திரு விஜய் அவர்கள் இணைப்பாளராக செயல்படுவார். இவ் முயற்சிக்கு உங்கள் அனைவரது பங்களிப்பினையும் KILI PEOPLE வேண்டி நிக்கின்றது. எம்முடன் இணைந்து உதவி செய்ய விரும்புவோர் பின் வருமாறு தொடர்பு கொள்ளமுடியும். 

CHARITY BOX TEAM (CBT)
Mr M Vijay  - 075 2500 3676 - Co-ordinator
Mr R Shan - 079 7976 7485
Mrs S Thilakawathy - 079 5503 7205
Mr S Thuraivan - 077 9906 4825

Event Date : 2013-05-12