அங்குரார்ப்பணம் - KILI PEOPLEPosted on: 2013-03-18

அங்குரார்ப்பணம் - KILI PEOPLE -28/05/2011

KILI  PEOPLE நிறுவனம் 28/05/2011 அன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒருமனதான விருப்புடன் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

KILI PEOPLE 
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு - ஐ .இ 
KILINOCHCHI DISTRICT PEOPLE ORGANISATION - UK 

கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடனான தன்னார்வ தொண்டு நிறுவனமாக KILI PEOPLE இயங்கும்.

பிரித்தானியாவில் தலைமைச்செயலகத்தையும் ஏனைய நாடுகளில் துணை அலுவலகங்களையும் அமைப்பதாகவும்.  அந்த நாடுகளில் பொறுப்பாக ஒவ்வொரு இணைப்பாளர்கள் செயலாற்றுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Event Date : 2011-05-28